ஒரு தாய் தேற்றுவது போல் - Oru thaai theetravathu pol

ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்

கன்மலைமேல் நிறுத்துவார்

எனக்காக மரித்தாரே

என் பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்

ஒரு நாளும் விலகிடார்

ஒரு தாய் தேற்றுவது போல் - Oru thaai theetravathu pol

Oru thaai theetravathu pol

En naesar theetruvaar – Alleluuya

Maarbotu anaippaaré

Manakkavalai theerpparé

Karam pidiththu nadaththuvaar

Kanmalai mel niruththuvaar

Enakkaaga mariththaaré

En paavam sumanththaaré

Orupothum kaividaar

Oru naalum vilakitaar